கன்னக்கோல்

Tamil Wiktionary

கன்னக்கோல் — பெயர்ச்சொல் (Noun)
  1. சுவரைத் துளையிட அல்லது அகழ கள்ளர் பயன்படுத்தும் கருவி

Tamil Moli Akarathi (1928)

கன்னக்கோல் (kaṉṉakkōl)
  1. சுவரகழ்கருவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கன்னக்கோல் (kaṉṉa-k-kōl) — noun
  1. Iron-crow of thieves; சுவரை அகழ்தற்குக் கள்ளர் கையாளுங் கருவி.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கன்னக்கோல்
  1. சுவரைத் துளைத்தற்குத் திருடர் கன்னாபின்னாவெனல் - பொருளின் றிக் குழறுதற்