கன்னிகாதானம்

புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- कन्यकादान--க1ந்யகா1தா3ந--மூலச்சொல் (கன்னிகா+தானம்) கன்னியை ஆடவனுக்கு மணம்புரிந்து கொடுக்கும் அறம் ()

Kannikadanam

Tamil Wiktionary

கன்னிகாதானம்
  1. கன்னியை ஆடவனுக்கு மணம்புரிந்து கொடுக்கும் அறம் ()
  2. முப்பத்தி இரண்டு அறங்களில் ஒன்று..

Tamil Moli Akarathi (1928)

கன்னிகாதானம் (kaṉṉikātāṉam)
  1. கன்னியை மணமு டித்துக் கொடுத்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கன்னிகாதானம் (kaṉṉikā-tāṉam) — noun
  1. Giving away a virgin in marriage, one of muppattiraṇṭaṟam, q.v.; கன்னி யை ஆடவனுக்கு மணம்புரிந்து கொடுக்கும் அறம். (பிங்.)

IndoWordNet

கன்னிகாதானம் — noun
  1. திருமணத்தில் மணமகளை தானத்தின் முறையில் கன்னியாக கொடுப்பது

கன்யாதானம் கன்னியாதானம் தாரிகாதானம்