(கன்னி+பேச்சு) முதன்முதலாய் நிகழ்த்தும் சொற்பொழிவு (பிரசங்கம்) மக்களாட்சி முறையில் மாநில சட்டசபைகளுக்கோ அல்லது நடுவண் அரசு சட்டசபைக்கோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர் சபைக்கூட்டத்தில் முதன்முதலாகப் பேசும் பேச்சுக்கு/நிகழ்த்தும் சொற்பொழிவுக்கு கன்னிப்பேச்சு என்றுப் பெயராகும்..இது தொடர்புடைய ஆங்கிலச் சொல்லின் நேரான மொழிபெயர்ப்பாகும்(MAIDEN SPEECH)...இதுவுமன்றி ஒரு குழு, கட்சி, மாநாடு, அமைப்பு, நிருவாகம் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் முதல் பேச்சும் விரிவான பொருளில் கன்னிப்பேச்சு என்றே குறிப்பிடப்படும்...
virgin talk