கப்பல்
ஆழ்கடலை கடக்க உதவும் பெரிய வாகனம் bateau கப்பல்
ship, sailing vessel
Winslow (1862)
கப்பல் (kappal) — noun
- A ship, வங்கம். (c.) கப்பல்ஒருதிட்டிலேபொறுத்துப்போயிற்று. The ship is run aground on a bank.
- கப்பலிலிருந்திறங்க — To disembark.
- கப்பலுடைய — To be ship- wrecked.
- கப்பலேற — To go on board a ship.
- கப்பலைத்தட்டவைக்க — To be stranded.
- கப்பலோட — To sail, as a ship.
- கப்பலோட்ட — To sail a ship, to steer a ship.
Fabricius (1972)
கப்பல் — noun
- a ship, மரக்கலம்.
- ஆகாயக் கப்பல்–வானக் கப்பல் — air-ship
- சண்டைக் கப்பல் — war-ship.
- கப்பல் தலைவன் — the captain of a ship.
- கப்பல் கரையிலே பொறுத்துப்போ யிற்று — the ship is run aground.
- கப்பல் வைத்து வியாபாரம் செய்கி றான் — he trades using his own ship.
- கப்பலிலிருந்திறங்க — to disembark.
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கப்பல் (kappal) — noun
- Ship, sailing vessel; மரக்கலம். கப்பல் பிழைத்துக் கரைகாணும் (ஒழிவி. சத்திநி. 22).
IndoWordNet
கப்பல் — noun
- மனிதர்களையும் பொருள்களையும் ஏற்றிச் செல்வதற்கான நீர்வழிப் போக்குவரத்து வாகனம்.
நீர்போக்குவரத்துசாதனம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)