செய்திகளையோ, எண்ணங்களையோ, தான் அறிந்தவற்றையோ வெளிவிடாமல் அல்லது பிறர் அறியாமல் காப்பது; மறைவாய் வைத்திருப்பது இரகசியம் மறைபொருள்
reticence, taciturnity, reserve, the act of concealing, keeping in secret