கம்
காற்று வெண்மை தொழில்
Com
Tamil Wiktionary
கம்
- #காற்று
- மேகம்
- வெண்மை
- உயிர்
- தலை
- நீர்
- ஆடு
- தொழில்
- கம்மியர் (தொழிலாளர்)
- வீட்டு இன்பம்
- மண்டையோடு
- பிரமன்
Winslow (1862)
கம் (kam) — noun
- Water, நீர்
- The head, தலை. Wils. p. 190. KAM
- Ether–as one of the five elements, ஆகாயம்
- Wind, air, காற்று
- Cloud, மேகம்
- Whiteness, வெண்மை
- Smith's work, smithery, கம்மியர்தொழில்
- Brahma, பிரமன்
- A he- goat, ஆட்டுக்கடா
- Act, operation, employment, செயல். (p.)
- கம்மம் — Smithery, mechanism, கம்மியர்தொழில். 2. Work, labor, business, employment, வேலை. (p.)
- கம்மக்குடம் — A pot made by a smith.
- கம்மஞ்செய்மாக்கள் — Laborers. (நாலடி.) 2. Smiths, artisans.
- கம்மாலை — [prop. கம்மசாலை.] A smith's shop, smithy, அக்கசாலை.
- கம்மாலைமூட்ட — To prepare for work–as a smith kindling a fire, &c.
- கம்மாலைவைக்க — To open a smithy, as a smith, for the day.
Fabricius (1972)
கம் — noun
- smith's work, smithery, கண்ணு வம்
- any act, operation, செயல்
- a goat, ஆடு
- water, நீர்
- cloud, மேகம்
- wind, காற்று
- ether, ஆகா சம்
- whiteness
- skull, head
- soul, உயிர்
- final bliss, வீட்டின்பம்
- கம்மம்–கம்மியம் — smithery.
- கம்மாலை–கம்மசாலை — smith's shop.
- கம்மியர்–கம்மாளர் — smiths, mechanics.
- பஞ்ச கம்மாளர் — the five classes of artizans:- goldsmiths, braziers, masons, blacksmiths and car- penters.
- கந்தரம்–கம்–தரம் — (+), neck which sup- ports the head (literal sense)
- கம்மாய் — a big tank, a lake
Tamil Moli Akarathi (1928)
கம் (kam)
- அறிவு, ஆகாயம், ஆட்டுக்கடா, இந் திரியம், கம்மியர்தொழில், காற்று, சந்தோஷம், செயல், தலை, நீர், பிர மன், முத்து, மேகம், விந்து, வெண்மை
கம் (kam)
- ஆகாயம், காற்று, தலை, நீர், பிரமன், மேகம், வெண்மை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கம்¹ (kam) — noun
- Whiteness; வெண்மை. (பிங்.)
- cf. கம்பளம். Goat, sheep; ஆடு. (அக. நி.)
கம்² (kam) — noun
- < ka
- Water; நீர். (பிங்.)
- Skull; கபாலம். கங்கை . . . சுமந்தது . . . நும் பாலுண்பலியேற்க (திருவிளை. வளை. 9)
- Head; தலை. (திவா.)
- Wind, air; காற்று. (சூடா.)
- Cloud; மேகம். (சூடா.)
- Brahmā; பிரமன். (பிங்.)
- Soul; உயிர். கம்மெனு மாவி (காஞ்சிப்பு. திருவேகம்ப. 49)
- Final bliss; வீட்டின்பம். கம் மெனும் பெருவீட்டின்ப நுகர்விக்கும் (காஞ்சிப்பு. திருவேகம்ப. 49)
கம்³ (kam) — noun
- < karman
- Act, operation, employment; தொழில். கம்மு முருமென் கிளவியும் (தொல். எழுத். 328)
- Smith's work; கம்மியர் தொழில். (நன். 223, விருத்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கம்
- வானம்
- காற்று
- மேகம்
- வெண்மை
- உயிர்