கம்மாளர்

தச்சு, மரவேலை, பொன், இரும்பு போன்ற உலோகவேலை முதலிய தொழில் செய்வோர்; கம்மியர் smiths விழுப்புரம் விஸ்வகர்ம பொன் வெள்ளி ஆபரணத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் அரசு சார்பில் ஜாதி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. எனவே விஸ்வகர்ம சமுதாயத்தைச் சார்ந்த அனைவரும் கணக்கெடுக்க அதிகாரிகள் வரும்போது விஸ்வகர்ம கம்மாளர் என்றே கூற வேண்டும். இரும்பு வேலை - கருமார், மரவேலை - தச்சர், பாத்திர வேலை - கன்னார், சிலை வடிப்பவர் - ஸ்தபதியார், பொன் வேலை - தட்டார் என்று 5 தொழில் செய்யும் பரம்பரையினர் தற்போது எந்தப் பணியில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் விஸ்வகர்ம-கம்மாளர் என்றே ஜாதியைப் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். (விஸ்வகர்ம-கம்மாளர் என ஜாதியை பதிவு செய்ய வேண்டுகோள், தினமணி, 4 மே 2012)

Kammalar

Tamil Wiktionary

கம்மாளர் — பெயர்ச்சொல் (Noun)
  1. தச்சு, மரவேலை, பொன், இரும்பு போன்ற உலோகவேலை முதலிய தொழில் செய்வோர்; கம்மியர்
  2. smiths
  3. விழுப்புரம் விஸ்வகர்ம பொன் வெள்ளி ஆபரணத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் அரசு சார்பில் ஜாதி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. எனவே விஸ்வகர்ம சமுதாயத்தைச் சார்ந்த அனைவரும் கணக்கெடுக்க அதிகாரிகள் வரும்போது விஸ்வகர்ம கம்மாளர் என்றே கூற வேண்டும். இரும்பு வேலை - கருமார், மரவேலை - தச்சர், பாத்திர வேலை - கன்னார், சிலை வடிப்பவர் - ஸ்தபதியார், பொன் வேலை - தட்டார் என்று 5 தொழில் செய்யும் பரம்பரையினர் தற்போது எந்தப் பணியில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் விஸ்வகர்ம-கம்மாளர் என்றே ஜாதியைப் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். (விஸ்வகர்ம-கம்மாளர் என ஜாதியை பதிவு செய்ய வேண்டுகோள், தினமணி, 4 மே 2012)
  4. கம், கம்மம், கம்மியம், கம்மாளன், கம்மாளர், பஞ்சகம்மாளர், கம்மியர், கம்மியர்தொழில், கம்மக்குடம், கம்மாலை, கம்மசாலை, கம்மாலைமூட்டு, கம்மாலைவை, கண்ணுவம், விஸ்வகர்மா
  5. கம்பம், கம்மாய்
  6. பகுப்பு:பெயர்ச்சொற்கள்

Fabricius (1972)

கம்மாளர் — noun
  1. see கம்.

Tamil Moli Akarathi (1928)

கம்மாளர் (kammāḷar)
  1. கம்மியர், அவர்கள் கன்னார், கொல்லர், சிற்பர், தச்சர், தட்டார்
கம்மாளர் (kammāḷar)
  1. அக்கசாலையர், அறிவர், அற் புதர், ஓவர், கண்ணாளர், கண்வினை ஞர், கம்மியர், கொல்லர், சிற்பியர், தபதியர், துவட்டர், புலவர், புனைவர் யவனர், வித்தகர், வித்தியர், வினைஞர்