கரணம்

device பெ.(n.) தலை கீழாகப் பாய்கை (மதுரை மாவட்டம்);;

karanam

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கரணம்
  1. கைத்தொழில்
  2. இந்திரியம்
  3. கரணம்
  4. மனம்
  5. உடம்பு
  6. மணச்சடங்கு
  7. கல்வி
  8. கூத்தின் விகற்பம்
  9. தலைகீழாகப் பாய்கை
  10. கருவி
  11. துணைக்கருவி
  12. காரணம்
  13. எண்
  14. பஞ்சாங்க உறுப்புகளுள் ஒன்று
  15. சாசனம்
  16. கணக்கன்
  17. கருமாதிச் சடங்குக்குரிய பண்டங்கள்