கரன்
நிலையுள்ளவன் ஓர் அரக்கன்
Karan
Tamil Wiktionary
கரன்
நிலையுள்ளவன்
ஓர் அரக்கன்
Winslow (1862)
கரன்
(karaṉ) — noun
A Rakshasa the brother of Ravana, ஓரிராக்கதன். WIls. p. 271. KHARA.
Tamil Moli Akarathi (1928)
கரன்
(karaṉ)
அழிவுடையோன், ஓரரக்கன்
கரன்
(karaṉ)
ஓர்வகையவுணன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கரன்
(karaṉ) — noun
Firm, steady person; நிலையுள்ளவன். கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே (திவ். திருவாய். 1, 1, 10)
A cousin of Rāvaṇa, a powerful Rākṣasa, slain by Rāma during his (Rāma's) stay in the Taṇṭakāraṇiyam; இராமனால் தண்டகாரணியத்திற் கொல்லப்பட்ட ஓர் அரக்கன். (கம்பரா. கரன்வதைப்.)
IndoWordNet
கரன்
— noun
ஒரு வகை மலையாடு
பெண்செம்மறிஆடு
பெண்செம்மறியாடு
சொல் அகராதி
சொல் தேடு