கராளி
தீக்குணம் அக்கினி பகவானின் ஏழு நாக்குகளுள் ஒன்று
Karali
Tamil Wiktionary
கராளி
- தீக்குணம்
- அக்கினி பகவானின் ஏழு நாக்குகளுள் ஒன்று
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கராளி (karāḷi) — noun
- < id
- Wickedness; தீக் குணம். (W.)
- One of the seven tongues of God Agni; அக்கினிபகவானின் ஏழுநாக்களில் ஒன்று
கராளி (karāḷi) — noun
- prob. karāla. Lion; சிங்கம். (நாமதீப.)