கரி

சாட்சி ஒரு கனிமம், அடுப்புக்கரி elephant

charcoal, charred wood carbon poison

Tamil Wiktionary

கரி
  1. யானை
  2. சாட்சி
  3. ஒரு கனிமம்
  4. அடுப்புக்கரி

Winslow (1862)

கரி (kari) — noun
  1. Elephant, யானை. Wils. p. 193. KARIN. (p.)
  • கரிகரலீலை — A kind or mode of sexual intercourse.
  • கரிக்காடு — A forest full of elephants.
  • கரிக்கொடி — A flag on which is painted the picture of an elephant–the banner of poets.
  • கரிமுகன் — Ganesa the elephant-faced.
  • கரிவாகனன் — Ianaar, ஐயனார். 2. Indra, இந்திரன் the conveyance of both being the elephant.
கரி (kari) — noun
  1. Charcoal, நெருப்புக்கரி
  2. Blackness, crock, snuff of a lamp &c., கருமை. (c.)
  3. (p.) Poison, நஞ்சு
  4. The hard part of timber, வைரம்
  5. Witness, evidence, testimony, சாட்சி
  6. Example illustration, திருட்டாந்தம். மயிர்ச்சுட்டுக்கரியாகுமா. Can charcoal be made of hair? i. e. what profit can accrue from mean savings, &c. அவளொருகரிநாய். She is a black dog; i.e. she is an ugly creature
  • கரிகறுக்க — To grow black, to become very dark, மிகக்கறுக்க. கரிகறுத்துப்போயிற்று. It is become as black as charcoal.
  • கரிகறுத்தமுகம் — A face as black as charcoal either naturally, or with rage.
  • கரிக்கட்டி — A piece of charcoal.
  • கரிக்கட்டை — A quenched fire-brand.
  • கரிக்காரன் — A charcoal dealer.
  • கரிக்காந்தல் — Particles of charred olas, rice husk and such-like thin substances, cinders of light bodies. See கரந்தல்.
கரி (kari) — noun
  1. , கிறது, ந்தது, யும் ய, v. n. To be scorched, to be burnt–as food in cooking, காந்த
  2. To be burnt to blackness, to be charred to become charcoal, கருக
  3. To be scorched by the sun–as vegetables, தீய
  4. To blacken with rage, to be angry, பெருங்கோபமுற. (p.)
  • கரிகாடு — A burnt desert.

Fabricius (1972)

கரி — noun
  1. charcoal, cinder, நெருப்புக் கரி
  2. blackness, கருமை
  3. witness, சாட்சி
  4. poison, நஞ்சு
  5. the hard part of timber, மர வைரம்
  6. guest, விருந் தாளி
  7. black pigment for the eye
  • கரிக்கட்டை — a quenched fire brand.
  • கரிகறுக்க–கறுத்துப்போக — to grow very black or dark.
  • கரிகறுத்தது–கறுத்துப்போயிற்று — it is become as black as charcoal.
  • கரிகறுத்த முகம் — a face as black as charcoal.
  • கரிக்காரன் — a charcoal dealer.
  • கரிக்குருவி — a small black bird.
கரி — noun
  1. (கரம்) the elephant, யானை.
  • கரிமுகன் — Ganesa, the elephant faced.
  • கரிவாகனன் — Iyenar, Indra.
கரி — v. i.
  1. v. i. be scorched, burnt or char- red as food, காந்து
  2. turn black, become charcoal, கருகு
  3. be scorched by the sun, தீய்
  4. blacken with rage, கோபி

Tamil Moli Akarathi (1928)

கரி (kari)
  1. இருந்தை, கரியென்னேவல், கரு மை, சாட்சி, திருட்டாந்தம், நஞ்சு, யானை, வயிரம்
கரி (kari)
  1. இருத்தை, கந்தூள்
கரி (kari)
  1. கரி, கரியென்னேவல், சாட்சி, நஞ் சு, யானை, வயிரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கரி¹ (kari) — noun
  1. Charcoal; அடுப்புக்கரி. (திவா.)
  2. Charred wood, snuff of a lamp; கரிந்தது
  3. Poison; நஞ்சு. (மூ. அ.)
  4. Black pigment for the eye; கண்ணிடுமை. கரிபோக்கினாரே (சீவக. 626)
  5. The hard part of timber; மரவைரம். (W.)
கரி⁵ (kari) — noun
  1. sing. of karin. Elephant; யானை. கொடுங்கரிக் குன்றுரித்து (திருவாச. 6, 19).
கரி⁶ (kari) — noun
  1. She-ass; பெட்டைக் கழுதை. (நீலகேசி.)