கருணைக் கொலை

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவரை மருந்து முதலியன மூலம் அல்லது பல (உயிரிவளி போன்ற)அளிப்புக்களை நிறுத்துவதன் வாயிலாக "கொலை" செய்து விடும் ஒரு பழக்கம். euthanasia, mercy killing ஒருவர், எந்த ஒரு மருத்துவ நடவடிக்கைகள்(சிகிச்சைகள்) வாயிலாகவும் சரிசெய்யப்பட முடியாத ஒரு கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு, அந்நோயினால் மிகுவும் துன்பப்படுகிறார் என்றால், வேறு எந்த நடவடிக்கை வாயிலாகவும் அவரை விடுவிக்க இயலாத வேளையில் அவரை அத்துன்பத்திலிருந்து விடுவிக்க, அவரைக் மருந்துமூலம் இறந்துவிடுமாறு "கொலை" செய்யும் ஒரு நடைமுறைக்கே கருணைக் கொலை என்று பெயர். இதற்கு பாரளாவிய ஆதரவும் உண்டு; எதிர்ப்பும் உண்டு. விலங்குகளை இவ்வாறு கொலை செய்வது பல இடங்களில் நடைமுறையில் உள்ளது.

Mercy killing

Tamil Wiktionary

கருணைக் கொலை
  1. கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவரை மருந்து முதலியன மூலம் அல்லது பல (உயிரிவளி போன்ற)அளிப்புக்களை நிறுத்துவதன் வாயிலாக "கொலை" செய்து விடும் ஒரு பழக்கம்.