கருது

think, consider, have opinion ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

to think, consider, suppose, have an opinion to intend, purpose

Tamil Wiktionary

கருது — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Winslow (1862)

கருது (karutu) — verbal noun
  1. , கிறேன், கருதினேன், வேன், கருத, v. a. To intend, purpose, design, ஏண்ண
  2. To judge, form an opinion, decide, நிதானிக்க
  3. To suppose, imagine, conjecture, நினைக்க
  4. To wish for, desire, விரும்ப
  5. To think, consider, reflect, சிந்திக்க
  6. To esteem, regard, account, மதிக்க
  7. To fancy, form visionary schemes, மனோராச்சியஞ்செய்ய
  8. To infer logically, deduce, அனுமானிக்க. சொல்லவுங்கருதவுங்கூடாது. It cannot be expressed or conceived. நீர்கருதியதொன்றுநம்மைக்கேட்டதொன்று. You meant one thing and requested another
  • கருதல் — Estimating, மதித்தல். 2. Considering, ஏண்ணல்.
  • கருதலர் — Foes, enemies, பகைவர். (p.)

Fabricius (1972)

கருது — s. vulg.
  1. vulg. for கதிர் which see.
கருது — v. t.
  1. v. t. intend, purpose, design, ஏண்ணு
  2. think, consider, reflect, சிந்தி
  3. imagine, suppose, நினை
  4. infer, deduce; அனுமானி
  5. resemble, ஒத்திரு
  • சொல்லவும் கருதவும் கூடாது — it cannot be expressed or conceived.
  • கருதலர்–கருதலார்–கருதார்–கருதாதார் — foes, enemies, or , or .