proposal கருத்துரு கருத்து + உரு ஓர் ஊருக்குப் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவையே இல்லை என்றாலும்கூட, அங்கே பேருந்து நிலையம் அமைக்க கருத்துரு அனுப்பி, அதைக் கட்டி முடித்துவிடுவதில் குறியாக இருப்பார்கள். பேருந்து நிலையங்களில் கொட்டை எழுத்தில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது என்று விளம்பரப்படுத்திக் கொள்ள முடியும் என்பதுதான் இதன் நோக்கம். (முதல்வர்! ,தினமணி, 20-டிசம்பர்-2010)
proposal, concept