கருமை

(பண்புப்பெயர்) இருள் சூழ்ந்த தன்மை கருத்த

darkness, dark color greatness, excellence vigor, strength

Tamil Wiktionary

கருமை
  1. இருள் சூழ்ந்த தன்மை
  2. கருத்த

[object Object]

Winslow (1862)

கருமை (karumai) — noun
  1. Blackness, darkness, blueness, cerulean hue, azure, கறுப்பு
  2. (p.) Poison, venom, நஞ்சு
  3. Greatness, excellence, eminence, value, பெருமை
  4. Strength, வலி. From this word is formed a symbolic verb கரியது, it is black
  • கரியது — A thing that is black.
  • கரியபோளம் — A foreign drug, aloe, ஒர்மருந்து. Aloe spicata, L.
  • கரியமணி — A string of small black beads.
  • கரியமால் — Vishnu, விட்டுணு. (p.) 2. A kind of arsenic in its natural state, காய்ச்சற்பாஷாணம்.
  • கரியவன் — A black or dark man, கறுப்பன். 2. (p.) Indra, இந்திரன். 3. The planet Saturn, சனி. 4. Vishnu, விட்டுணு. 5. Yama, யமன். 6. Siva, சிவன். 7. God, Deity, கடவுள். 8. A notorious robber, the head of a gang, திருடன்.
  • கன்னங்கரிய — Very black.

Fabricius (1972)

கருமை — noun
  1. blackness, black colour, கறுப்பு
  2. greatness, excellence, பெருமை
  3. strength, வலி
  4. freshness, பசுமை
  5. severity, cruelty, கொடுமை
  • கரிய–கரு — black (கார் see separately).
  • கரியது — it is black, that which is black.
  • கரியபோளம் — aloe.
  • கரியவன்–கரியன்–கரியான்–கரியார் சொல்தேறான்–ஏலாதி — a black or darkman; 2. a deceitful man as in ""
  • கருங்கடல் — black sea.
  • கருங்கல் — black stone, granite.

Tamil Moli Akarathi (1928)

கருமை (karumai)
  1. கறுப்பு, நஞ்சு, பெருமை, வலி, வெள்ளாடு, கொடுமை
கருமை (karumai)
  1. கறுப்பு, பெருமை, வலி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கருமை¹ (karumai) — noun
  1. Blackness, dark colour; கறுப்பு. கருமை பெற்ற கடல் (தேவா. 62, 5)
  2. Greatness, excellence; பெருமை. (திவா.)
  3. Vigour, strength; வலிமை. (புறநா. 21.)
  4. Freshness; பசுமை. (பட்டினப்
  5. உரை.)
  6. Severity, cruelty; கொடுமை. (சிலப். 15, 208, அரும்.)
கருமை² (karu-mai) — noun
  1. Goat; வெள்ளாடு. (தைலவ. தைல. 16.)
கருமை³ (karumai) — noun
  1. Heat. See கருமம்².

IndoWordNet

கருமை — noun
  1. புகை சேருவதால் உருவாகும் கருநிற பகுதி

இயற்கைப் பொருட்கள்