கற்கடகம்

Calcutta

Fabricius (1972)

கற்கடகம் — noun
  1. same as கர்க்கடகம்.

Tamil Moli Akarathi (1928)

கற்கடகம் (kaṟkaṭakam)
  1. ஓரிராசி, தாமரைநூல் - நண்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கற்கடகம் (kaṟkaṭakam) — noun
  1. < karkaṭaka
  2. See கர்க்கடகம்
  3. (Nāṭya.) Gesture with both hands in which the fingers are interlaced in teri-nilai pose, resembling a crab; தெரிநிலைக் கையிரண்டும் அங்குலி பிணைந்துவரும் இணைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.)

IndoWordNet

கற்கடகம் — noun
  1. ஒரு மோதிரத்தில் பதித்திருக்கும் கண்ணாடி

கல்மோதிரம் கல்விரலாழி கல்விரற்பூண் கற்சூடகம் மோதிரம் கணையாழி நெளி நெளிவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கற்கடகம்
  1. ஒரிராசி
  2. நண்டு பிணைந்துவரும் இணைக்கைவகை