கற்பாசி

Cotton

Tamil Moli Akarathi (1928)

கற்பாசி (kaṟpāci)
  1. ஒருமருந்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கற்பாசி (kaṟ-pāci) — noun
  1. +. Lichen, rock-moss; கல்லிற் பற்றியுள்ள பாசிவகை.

IndoWordNet

கற்பாசி — noun
  1. நீரின் உள்ளே ஏற்படுகிற ஒரு வகை புல்

மரப்பாசி நீர்த்தாவரம் நீர்வாழ் தாவரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கற்பாசி
  1. கல்லில் பற்றியுள்ள பாசிவகை