கற்பிதம்
Attribution
Winslow (1862)
கற்பிதம் (kaṟpitam) — noun
- An elephant, armed or caparisoned for war, போர்யானை
- Appointment, determination, purpose, நியமம்
- Destiny, decree, divine ordinance, விதிப்பு
- Command, direction, order, கட்டளை
- Fancy, revery, பாவனை
- Being made, fabricated, artificial, composed, invented, அலங்கரிப்பு. Wils. p. 203. KALPITA.
Fabricius (1972)
கற்பிதம் — noun
- destiny, decree, விதிப்பு
- command, order, கட்டளை
- fancy, revery, பாவனை
- an elephant caparisoned for war, போர்யானை
Tamil Moli Akarathi (1928)
கற்பிதம் (kaṟpitam)
- அலங்கரிப்பு, கட்டளை, நியமம், பாவனை, போர்யானை, விதிப்பு
கற்பிதம் (kaṟpitam)
- 2- அத்தியாரோபம், அபவா தம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கற்பிதம் (kaṟpitam) — noun
- < kalpita
- That which is invented, artificial; புனையப்பட்டது
- Fancy, imagination; மனோபாவனை
- Lie, fabrication; பொய். எல்லாங் கற்பித மென்று (கை வல்ய. தத்துவ. 3)
கற்பிதம் (kaṟpitam) — noun
- Order; கட்டளை. Pond.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கற்பிதம்
- அலங்கரிப்பு
- கற்பிக்கப்பட்டது
- செய் யப்பட்டது
- புனைந்துரை
- பொய்
- கட்டளை