கற்றறிவு
Learning
Tamil Moli Akarathi (1928)
கற்றறிவு (kaṟṟaṟivu)
- படிப்பினால்வருமறிவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கற்றறிவு (kaṟṟaṟivu) — noun
- + id. Knowledge acquired by learning; கற்றதனாலாகிய அறிவு.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கற்றறிவு
- கற்றதனாலாகிய அறிவு