கலியாணம்

கல்யாணம் திருமணம் விவாகம் ()

alternative form of கல்யாணம் (kalyāṇam)

Tamil Wiktionary

கலியாணம்
  1. கல்யாணம்
  2. திருமணம்
  3. சுபம்
  4. விவாகம் ()
  5. சுபகாரியம்
  6. பொன் ()
  7. தங்கம்
  8. நற்குணம்

Winslow (1862)

கலியாணம் (kaliyāṇam) — noun
  1. Good fortune, happiness, prosperity, felicity, சுபம். Wils. p. 208. KALYAN'A
  2. Marriage, nuptials, wedding, wedlock, matrimony, விவாகம். (c.)
  3. Festivity, conviviality, a joyful celebration. கொண்டாட்டம்
  4. Gold, பொன்
  • கலியாணக்காரர் — Nuptial guests. 2. People at a wedding house. 3. Guests, in a household where a marriage festival is taking place. 4. A married couple, husband and wife.
  • கலியாணக்கால் — One of the new nosts put up in the wall of a new-built house over against the கன்னிக்கால், dressed as a male.
  • கலியாணக்கோலம் — Wedding attire, &c.
  • கலியாணங்கூற — To publish the banns of marriage.
  • கலியாணசம்பிரமம் — Nuptial pomp.
  • கலியாணச்சடங்கு — The celebration of a marriage ceremony, or the putting on of ear-rings by a young man.

Fabricius (1972)

கலியாணம் — noun
  1. கல்யாணம், happiness, prosperity, சுபம்
  2. marriage, wed- ding, விவாகம்
  3. festivity, கொண் டாட்டம்
  4. gold, பொன்
  5. good character, virtue, ஸத்குணம்
  • கலியாணக்காரர் — nuptial guests; mar- ried couple.
  • கலியாணக்கால்–கன்னிக்கால் — one of the posts put up in the wall of a newly-built house over against the , the former is dressed as a male and the latter as a female.
  • கலியாணக்கோலம் — wedding attire.
  • கலியாணசம்பிரமம் — nuptial pomp.
  • கலியாணச்சடங்கு — marriage ceremony.
  • கலியாணஞ்சொல்ல — to invite to a marriage.

Tamil Moli Akarathi (1928)

கலியாணம் (kaliyāṇam)
  1. கொண்டாட்டம், சந்தோ ஷம், சுபம், பொன், விவாகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கலியாணம் (kaliyāṇam) — noun
  1. See கல்யாணம்.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கலியாணம்
  1. திருமணம்
  2. நன்மை
  3. மங்களம்
  4. பொன்
  5. நற்குணம். கலியாணம்பண்ணுதல் - திருமணம் செய்தல்