கல்லாப்பெட்டி

பணப்பெட்டி, ஒரு கடை அல்லது வர்த்தக நிறுவனத்தில் பணத்தை போட்டு வைத்திருக்கும் பெட்டி cashbox, till

cashbox

Tamil Wiktionary

கல்லாப்பெட்டி
  1. பணப்பெட்டி
  2. ஒரு கடை அல்லது வர்த்தக நிறுவனத்தில் பணத்தை போட்டு வைத்திருக்கும் பெட்டி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கல்லாப்பெட்டி
  1. பலசரக்கு வணிகனின் பணப் பெட்டி