கல்விமான்

நன்றாகக் கல்வி கற்றவர்; படிப்பாளி, அறிஞர் learned person, scholar, pundit மான் என்பது ஒரு சொல்லின் விகுதி (suffix). எடுத்துக்காட்டு: சீமான், கோமான்

Educator

Tamil Wiktionary

கல்விமான் — பெயர்ச்சொல் (Noun)
  1. நன்றாகக் கல்வி கற்றவர்; படிப்பாளி, அறிஞர்

Tamil Moli Akarathi (1928)

கல்விமான் (kalvimāṉ)
  1. அறிஞன், வித்துவான்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கல்விமான் (kalvi-māṉ) — noun
  1. Learned man, scholar; படிப்பாளி. Colloq.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கல்விமான்
  1. அறிஞன், புலவன்
  2. படிப்பாளி
  3. கலைஞன்