கல்வெட்டியல்

பழமையான கல்வெட்டுகளைப் பற்றி அறிதல் / அறிய உதவும் இயல். ஆங்கிலம் - epigraphy. பழங்காலத்தில் குறிப்புகளைக் கல்லில் செதுக்கும் பழக்கம் இருந்தது. அதனைக் கல்வெட்டு என்றனர்.

epigraphy