களஞ்சியம்
மிகுதியானத் தகவல்களைச் சேமிக்கும் இடம், பொருட்களை வைக்கும் இடம், தானியங்களைச் சேமிக்கும் இடம்.
granary, barn repository, warehouse, storeroom, storehouse, treasury, magazine
Tamil Wiktionary
களஞ்சியம்
- மிகுதியானத் தகவல்களைச் சேமிக்கும் இடம்
- பொருட்களை வைக்கும் இடம்
- தானியங்களைச் சேமிக்கும் இடம்.
IndoWordNet
களஞ்சியம் — noun
- தானியத்தை கொட்டி வைப்பதற்கான இடம் அல்லது பெட்டி போன்ற அமைப்பு
பண்டகச்சாலை