களி

இறுகியப் பழச்சாறு குழைவு கேப்பங்களி, கம்மங்களி

to exult, rejoice, glow with delight, enjoy to be intoxicated; to revel, as bees feeding on honey to be proud, vain, conceited

Tamil Wiktionary

களி — பெயர்ச்சொல் (Noun)
  1. இறுகியப் பழச்சாறு
  2. குழைவு
  3. கேப்பங்களி
  4. கம்மங்களி
  5. உருகி நீர்மமான மாழை (உலோகம்).
  6. மகிழ்ச்சி அடை
  7. விளையாடு
  8. உருகிய மாழை என்னும் பொருளுக்கான மேற்கோள்
  9. "செம் புருகு வெங்களிக ளுமிழ்வ (சீவக. 103)."

[object Object]

Winslow (1862)

களி (kaḷi) — noun
  1. Joy, gladness, delight, exhilaration, exultation, mirth, jollity, hilarity, மகிழ்ச்சி
  2. Riot, revelling கள்முதலிய அருந்திக்களிக்கை
  3. Wantonness, licentiousness, unrestrained passions, arrogance, சிற்றின்பம்
  4. Bewilderment, aberration of mind or intellect, intoxication whether from liquor or circumstances, frenzy, fury, மயக்கம்
  5. Toddy, vinous liquor, கள்
  6. A person intoxicated with money, learning, liquor, &c., a reveller, செருக்குள்ளவன். (p.)
  7. Thick pulp, any soft, thick mass –as thick pap, &c., the quality or consistency of a thick paste or glutinous matter, இறுகியபழச்சாறு
  8. A kind of pap of hasty-pudding, குழம்பு
  9. A kind of pottage hard in itself and made with flour, மாவாற்கிண்டியகளி
  • களிகிண்ட–களிகிளற — To make களி, pap.
  • களிகூர — To rejoice, exult, மகிழ்ச்சிகூர.
  • களிக்காய் — Pulpy-fruit, களிப்பானகாய்.
  • களிநெஞ்சன் — A jovial, wanton person.
  • களிப்பாக்கு — Areca-nut boiled and dried, அவித்தபாக்கு.
  • களிமண் — Clay, potter's clay. களிமண்ணடைக்கிறதுபோலடைத்துப்போடுகிறான். He takes in, or swallows up as if he had to fill (a pit) with clay; i. e. he is a glutton, a gormand, a gormandizer.
களி (kaḷi) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To joy, exult, rejoice, to be exhilarated, சந்தோஷிக்க
  2. To experience extatic joy, to glow with delight, மிகுமகிழ்வடைய
  3. To be mirthful, jovial, gay ful of glee, களிப்‌படைய
  4. (p.) To be proud, vain, conceited, intoxicated with pride, &c., செருக்குற
  5. To be wanton, frolicsome, wilful, licentious, இன்புற
  6. To be inebriated (with liquors, drugs, &c.), வெறி கொள்ள
  7. To revel, luxuriate–as bees, beetles, &c., feeding on the honey of flowers, களியாட
  • களித்தல் — Rejoicing, மதர்த்தல்.

Fabricius (1972)

களி — noun
  1. joy, mirth, revelling, மகிழ்ச்சி
  2. arrogance, மமதை
  3. a person intoxicated with liquor etc; கட்குடிபோதை யன்; 4 thick porridge, pap or pulp, குழம்பு
  4. any soft thick mass or glutinous matter, இறுகியபழச்சாறு
  • களிகிண்ட — to make pap.
  • களிகூர — to rejoice.
  • களிநெஞ்சன் — a jovial man.
  • களிப்பாக்கு — betel nut cut in pieces and boiled.
  • களிமண் — clay, potter's clay.
  • களிமண் ஊறவைக்க — to mollify clay with water.
களி — v. i.
  1. v. i. rejoice, exult, சந்தோஷி
  2. be frolicsome, wanton, இன்புறு
  3. be intoxicated with pride, செருக்குறு
  4. be inebriated, வெறிகொள்
  5. revel, luxuriate, களியாடு
  6. be in rut, as an elephant
  • களிப்பு–களித்தல் — rejoicing, exultation, mirth, joviality.
  • களியன் — a drunkard.
  • செல்வக்களிப்பு — elation from wealth and prosperity.
  • மனக்களிப்பு — joy, delight.

Tamil Moli Akarathi (1928)

களி (kaḷi)
  1. இறுகியபழச்சாறு, களிப்பு, களிப் புள்ளவன், களியென்னேவல், கள், குரூரம், குழம்பு, சீதம், நெருக்கு, செறிவு, பெருமை, மகிழ்ச்சி, மதம், மயக்கம், மாவாற்கிண்டியகளி, வெ ப்பு, வெறி
களி (kaḷi)
  1. களிப்பு, களியென்னேவல், கள், குழம்பு, செருக்கு, மயக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

களி² (kaḷi) — noun
  1. < களி-
  2. [M. kaḷi.] Joy, delight, exhilaration, exultation, mirth, hilarity; மகிழ்ச்சி. களிவந்த சிந்தையொடு (திருவாச. 6, 15)
  3. Revelling, intoxication, inebriation; கள்ளுண்டு களிக்கை. ஈன்றாண் முகத்தேயு மின்னாதால் . . . களி (குறள், 923)
  4. Honey; தேன். களிமாந்தி வண்டார் பொழில் (தேவா. 555, 6)
  5. [T. Tu. kaḷi.] Toddy; கள். களிநொடை நுவல (மதுரைக். 662)
  6. Drunkard, reveller; கட்குடியன். தண்ணறவுண் களி நீயென (திருக்கோ. 122)
  7. Stanza in kalampakam embodying the effusions of a drunkard; கட்குடியன் கூற்றாகவரும் கலம்பகவுறுப்பு. (இலக். வி. 812.)
  8. Arrogance, pride; உள்ளச்செருக்கு. (திருக்கோ. 52, உரை.)
  9. Bewilderment; உன்மத்தம். (திவா.)
  10. Must in an elephant; யானைமதம். காலவேகங் களிமயக் குற்றென (மணி. 4, 44)
களி³ (kaḷi) — noun
  1. Pulpiness, state of being mashed; குழைவு. கொழுங்களி மிதவை (அகநா. 86)
  2. Thick pulp, liquid paste; குழம்பு. வாசமென் கலவைக்களி (கம்பரா. மிதிலைக். 80)
  3. [M. kaḷi.] A kind of pasty pottage made with flour, etc.; pasty pudding; poultice; மா முதலியவற்றால் ஆக் கிய களி. அவையா வரிசி யங்களித் துழவை (பெரும்பாண். 275)
  4. [M. kaḷi.] Gruel, conjee; கஞ்சி. களிசெய் கோசிகம் (சீவக. 1673)
  5. Silt, sediment; வண்டல். இருங்களி பரந்த வீர வெண்மணல் (நெடுநல். 16)
  6. Liquid metal; உருகின உலோகநீர். செம் புருகு வெங்களிக ளுமிழ்வ (சீவக. 103)
  7. Clay; களிமண். (சிலப். 3, 96, உரை.)
களி¹ (kaḷi) — noun
  1. Cruelty; குரூரம். (யாழ். அக.)