கள்ளக்கடை
Counterfeit shop
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கள்ளக்கடை¹ (kaḷḷa-k-kaṭai) — noun
- +. A repository of stolen goods; திருட்டுச்சாமான் களை விற்குங் கடை.
கள்ளக்கடை² (kaḷḷa-k-kaṭai) — noun
- +. கட-. See கள்ளக்கடவு.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கள்ளக்கடை
- திருட்டுப் பொருள்களை விற்கும் கடை