கள்ளன்

கள்வன் திருடன் வஞ்சகன்

thief, robber, depredator deceitful or cunning person

Tamil Wiktionary

கள்ளன்
  1. கள்வன்
  2. திருடன்
  3. வஞ்சகன்
  4. கள்ளம் உடையவன்
  5. காண்க...கள்ளச்சாதி
  6. காண்க...கள்ளச்சி-- 2

Tamil Moli Akarathi (1928)

கள்ளன் (kaḷḷaṉ)
  1. ஒருசாதியான், சோரன், திருடன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கள்ளன் (kaḷḷaṉ) — noun
  1. Thief, robber, depredator; திருடன். நமன்றமர் கள்ளர்போல் (திவ். பெரியதி. 8, 10, 7)
  2. Deceitful or cunning person; வஞ்சகன்
  3. See கள்ளச்சாதி
  4. See கள்ளச்சி, 2
கள்ளன் (kaḷḷaṉ) — noun
  1. < கள்ளம்
  2. False coin; கள்ளநாணயம். (பணவிடு. 139.)
  3. Covering of the stone in jack fruits; பலாக்கொட்டை யின்மேலுள்ள சவ்வு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கள்ளன்
  1. திருடன்
  2. வஞ்சகன்
  3. கள்ளச்சாதியான். த லிலம் £ வெள்ளி என்னும் உலோகம்