கழிசடை

toilet

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கழிசடை (kaḻi-caṭai) — noun
  1. Person or thing that is cast away, as shaven hair; கழிக்கப்பட்ட மயிர்ச்சடைபோல இழிந்த-வன்-வள்-து. Loc.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கழிசடை
  1. கழிக்கப்பட்ட மயிர்ச்சடைபோல் இழிந்தவன்(ள்)