கழிப்பு

ஒழிக்கை குற்றந்தீர்க்கும் ஒரு சடங்கு சாந்தி கழிக்கை

deduction

Tamil Wiktionary

கழிப்பு
  1. ஒழிக்கை
  2. குற்றந்தீர்க்கும் ஒரு சடங்கு
  3. சாந்தி கழிக்கை
  4. குற்றம்
  5. தள்ளுண்ட பொருள்
  6. கழித்தல்

Tamil Moli Akarathi (1928)

கழிப்பு (kaḻippu)
  1. கணக்குவகை நான்கினொன்று
  2. கழித்தல்,குற்றம், தோஷந்தீர்க்கு மோர் சடங்கு
கழிப்பு (kaḻippu)
  1. கழித்தல், குற்றம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கழிப்பு² (kaḻippu) — noun
  1. Expulsion, ejection; ஒழிக்கை
  2. Propitiating malignant deities by giving them offerings; சாந்திகழிக்கை. Colloq
  3. Blemish, defect, fault; குற்றம். (திவா.)
  4. That which is cast aside, rejected; தள்ளுண்ட பொருள். (W.)
  5. (Arith.) Subtraction; கழித்தல். (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கழிப்பு
  1. ஒழிக்கை
  2. சாந்தி கழிக்கை
  3. குற்றந் தீர்க்கும் ஒரு சடங்கு
  4. குற்றம்
  5. தள்ளுண்ட பொருள்
  6. கழித்தல்