(p.) The sign of the sixth guardian of the eight angles or points of the world. வடமேற்றிசைப்பாலன்குறி. கழுதைப்புண்ணுக்குப்புழுதிமருந்து. Dust is the medicine for an ass's wounds; i. e. for the poor any thing serves for medicine. கழுதையுங்குதிரையும்பிணைந்தாற்போலே. ill-matched–as an ass and horse
கழுதைக்கரணம் — One of the eleven தைதுலாகரணம்.
கழுதைக்குடத்தி–கழுதைப்புலி — A hyena, புலிக்குடத்தி.
கழுதைக்குட்டி–கழுதைமறி — A young ass.
கழுதைநிறம் — Grey, the color of an ass.
கழுதைக்குணம்–கழுதையாட்டம் — Stupidity.
கழுதைத்திசை — The north-west quarter, வடமேற்றிசை.
Fabricius (1972)
கழுதை — noun
an ass, கத்தபம்
a dolt, மூடன்
கழுதைக்குட்டி–மறி — a young ass; a colt of an ass.
கழுதைத்தனம்–கழுதையாட்டம்–பண்ண — to play the ass, to be a blockhead.