கழுதைப்புலி

கடுவாய் ஆங்கிலம் தெலுங்கு

hyena (esp. Hyaena hyaena)

Tamil Wiktionary

கழுதைப்புலி
  1. கடுவாய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கழுதைப்புலி (kaḻutai-p-puli) — noun
  1. +. [M. kaḻutappuli.] Hyena, Hyaena striata; கடுவாய் விலங்கு.

IndoWordNet

கழுதைப்புலி — noun
  1. ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவில் காணப்படும் ஓநாய் வகையைச் சார்ந்த நாயைப் போன்ற உருவத்துடன் இருக்கும் ஒரு காட்டு விலங்கு