கவரி
Tamil Wiktionary
கவரி
- கவரிமான்
- சாமரை
- எருமை
- தேர்
Winslow (1862)
கவரி (kavari) — noun
- The yac or bos grunniens, கவரிமா
- A hair fan formed of the tail of the yac used for fanning idols at temple festivals, சாமரை
- (c.) A buffalo, ஏருமை
- A car, a chariot, தேர். (பாரதி.) (p.)
- கவரிமா–கவரிமான் — The yac, கவரிமிருகம்.
Fabricius (1972)
கவரி — noun
- , கவரிமா, கவரிமான், s. a kind of deer, the yac
- a long brush or fan made of the tail hairs of the yac, சாமரை
- கவரிமான் மயிர் — the long hair of yac.
கவரி — noun
- a car, a chariot, இரதம், தேர்.
Tamil Moli Akarathi (1928)
கவரி (kavari)
- இராசசின்னத்தொன்று ஏருமை கவரிமா, சாமரை, தேர்
கவரி (kavari)
- ஏருமை, கவரிமா, சாமரை, தேர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கவரி¹ (kavari) — noun
- Car, chariot; தேர். (திவா.)
கவரி² (kavari) — noun
- Buffalo; எருமை. படிந்துசே டெறியுஞ் செங்கட் கவரியும் (கல்லா. 53, 30).
கவரி³ (kavari) — noun
- < camarī
- See கவரிமான்
- Yak-tail fan, used for fanning idols and great personages; சாமரை. கவரிவீச (சீவக. 541)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கவரி
- கவரிமான்
- சாமரை
- எருமை
- தேர்