காசி

வட இந்தியாவிலுள்ள ஒரு பழமையான நகரமாகும். Varanasi வாரனாசி/பெனாரஸ் என்பதே காசியின் இப்போதையப்பெயர் ஆகும்,

Varanasi, Kashi (a city in Uttar Pradesh, India), on the bank of the Ganga river; an ancient holy city, and the favourite city of the Hindu deity Shiva

Tamil Wiktionary

காசி
  1. வட இந்தியாவிலுள்ள ஒரு பழமையான நகரமாகும்.

Winslow (1862)

காசி (kāci) — noun
  1. Casi, a celebrated city and place of pilgrimage, the modern Banares, being the most meritorious place for bathing in sacred water, as Ramisseram is for the south of India, ஓர்நகரம். Wils. p. 219. KASHI
  2. The cumin seed, சீரகம்
  • காசிகாண்டம் — One of the sixteen books of கந்தப்புராணம்.
  • காசிக்கங்கை — The Ganges at Banares, being more sacred than in other places.
  • காசிக்கல் — A loadstone, காகச்சிலை.
  • காசிச்சாரம் — A mineral salt, ஓருப்பு.
  • காசித்தீர்த்தம் — The water of the Ganges, obtained at Benares and carried about the country by religious mendicants.
  • காசித்தும்பை — A kind of தும்பை plant.

Fabricius (1972)

காசி
  1. s, வாரணாசி.
  • காசிக்கல்–காகச்சிலை — load-stone, .
  • காசிக்குப்பி — a phial of the holy water of the Ganges taken at Benares or other places.
  • காசிவாசி — an inhabitant of Benares.

Tamil Moli Akarathi (1928)

காசி (kāci)
  1. ஒருபட்டணம், சமிஸ்கிருதசங்கமி ருந்தவிடமுமிதே, சீரகம்
காசி (kāci)
  1. வாரணாசி, வாரணசி
காசி (kāci)
  1. ஓர்நகரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காசி¹ (kāci) — noun
  1. < Kāšī
  2. Benares, the sacred city on the Ganges, one of catta-puri, q.v.; சத்தபுரியுள் ஒன்று. (திவா.)
  3. See காசிக்குப்பி. (மூ. அ.)
காசி² (kāci) — noun
  1. cf. ajājī. Cumin. See சீரகம். (மலை.)
காசி³ (kāci) — noun
  1. gāsi. Difficulty, straits; சிரமம். பணத்துக்குக் காசியாயிருக்கிறது. Madr.

IndoWordNet

காசி — noun
  1. உத்திரபிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற புனித தலம்

வாரணாசி பனாரஸ் காசிநகரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

காசி
  1. ஒரு நகரம்
  2. செப்புக்காசு
  3. காசிக்குப்பி
  4. சீரகம்
  5. சிரமம்
  6. காசு