காசுக்கடை
*(தமி), (பெ) - 1) பணம் மாற்றுங் கடை, 2) தங்கம் வெள்ளி விற்கும் இடம். (ஆங்), (பெ) - 1) money-changer's shop, 2) shop dealing in gold and silver. (கடை) - (அந்திக்கடை) - (அலங்கடை) - (எதிர்க்கடை) - (கள்ளக்கடை) - (காசுக்கடை) - (குஜிலிக் கடை) - (சாப்பாட்டுக்கடை) - (சில்லறைக்கடை) - (தயிர்கடை) - (தவணைக்கடை) - (பிறங்கடை) - (புழைக்கடை) (புறங்கடை) - (மலர்க்கடை) - (வயற்கடைதூரம்) - (வாய்க்கடைப்புகையிலை).
Cashier
Tamil Wiktionary
காசுக்கடை
- *(தமி), (பெ) - 1) பணம் மாற்றுங் கடை, 2) தங்கம் வெள்ளி விற்கும் இடம்.
Tamil Moli Akarathi (1928)
காசுக்கடை (kācukkaṭai)
- பொன்விற்கிறகடை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
காசுக்கடை (kācu-k-kaṭai) — noun
- < காசு³ +
- Money-changer's shop; பணம் மாற்றுங் கடை
- Shop dealing in gold and silver; தங்கம் வெள்ளி விற்கும் இடம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
காசுக்கடை
- பணம் மாற்றும் கடை
- தங்கம், வெள்ளி விற்கும் இடம்