காட்டாறு

Wild boar

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காட்டாறு (kāṭṭāṟu) — noun
  1. Jungle stream; காட்டிலோடுஞ் சிற்றாறு.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

காட்டாறு
  1. வெள்ளத்தால் திடீரெனப் பெருகும் சிற்றாறு
  2. காட்டிலோடுஞ் சிற்றாறு