காணாக்கடி

Kanakkadi

Tamil Moli Akarathi (1928)

காணாக்கடி (kāṇākkaṭi)
  1. காணாது விஷந்தீண்டல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காணாக்கடி (kāṇā-k-kaṭi) — noun
  1. +
  2. Bite or sting of a reptile in the dark; இன்னது கடித்ததென்று அறியமுடியாத விஷக்கடி. Colloq
  3. Bite of a reptile named kāṇā; சிறு பாம்புக்கடி