காண்டாமிருகம்
rhinoceros - (ஆங்) गेंडा - (இந்தி) rinoceronte - (எசு)
rhinoceros
Winslow (1862)
காண்டாமிருகம் (kāṇṭāmirukam) — noun
- (Sans. Ganda.) The rhinoceros, unicorn, ஓர்மிருகம்.
- காண்டாமிருகரத்தம் — Dragon's blood, a resin of Calam Draco, L.
Fabricius (1972)
காண்டாமிருகம் — noun
- , கண்டகம், s. unicorn, rhinoceres, கல்யானை.
Tamil Moli Akarathi (1928)
காண்டாமிருகம் (kāṇṭāmirukam)
- ஒருமிருகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
காண்டாமிருகம் (kāṇṭā-mirukam) — noun
- Rhinoceros; கல்யானை.
IndoWordNet
காண்டாமிருகம் — noun
- பெருத்த உருவமும் தடித்த தோலும் முகத்தில் கொம்பும் உடைய விலங்கு.