காந்திமதி
ஒளியுள்ளவள் பெண்ணின் பெயர் woman having bright features
Gandhimati
Tamil Wiktionary
காந்திமதி — பெயர்ச்சொல் (Noun)
- ஒளியுள்ளவள்
- பெண்ணின் பெயர்
Tamil Moli Akarathi (1928)
காந்திமதி (kāntimati)
- குபேரன்பட்டணம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
காந்திமதி (kāntimati) — noun
- Woman having bright features; ஒளியுள்ளவள்.