காமியமரணம்
தற்கொலை voluntary death; suicide காமியமரணம் காமியம் + மரணம்
Amorous death
Tamil Wiktionary
காமியமரணம் — பெயர்ச்சொல் (Noun)
- தற்கொலை
Tamil Moli Akarathi (1928)
காமியமரணம் (kāmiyamaraṇam)
- தற்கொலை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
காமியமரணம் (kāmiya-maraṇam) — noun
- Voluntary death, suicide; தற்கொலை. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)