காம்பு
பெண்களின் முலையின் மீது இருக்கும் வாயிலுடன் பொருந்திய தண்டு செடிகளின் தண்டு nipple
flower-stalk, peduncle, pedicel, leafstalk nipples, teats haft, shaft, handle of a tool
Tamil Wiktionary
காம்பு — பெயர்ச்சொல் (Noun)
- பெண்களின் முலையின் மீது இருக்கும் வாயிலுடன் பொருந்திய தண்டு
- செடிகளின் தண்டு
[object Object]
Winslow (1862)
காம்பு (kāmpu) — noun
- A foot-stalk, a pedicle, a foot- stem, பூமுதலியவைகளின் தாள்
- A handle of a straight kind, a shaft, a haft, கைப்பிடி
- Bamboo, மூங்கில்
- A flower-stalk, a peduncle, மலர்க்கொம்பு
- Silk cloth, பட்டுச் சீலை
- A kind of gourd, பூசுணி. Cucurbita
- காம்பாய–காம்புகிள்ள — To nip off the stalks of vegetables for cooking, &c. காம்புகால்பொர. The wind rushing against the bamboos. (இராமா.)
- கம்புச்சத்தகம் — An iron-handled curved knife, used in basket-making,ஒலைவாருகிறசிறுகத்தி.
- குடைக்காம்பு — The handle of an umbrella.
- முலைக்காம்பு — Teat, nipple or a woman's breast.
Fabricius (1972)
காம்பு — noun
- stalk or pedicle of leaves, fruits & flowers, தாள்
- handle of a tool etc., பிடி
- bamboo, மூங்கில்
- coloured borders of a cloth
- pumpkin, பூசனி
- முலைக்காம்பு — the teat, nipple of a woman's breast.
Tamil Moli Akarathi (1928)
காம்பு (kāmpu)
- இறைகூடை, சலசூத்திரம்
காம்பு (kāmpu)
- இலைமுதலியவற்றின்காம்பு, கரு விகளின் காம்பு, கைப்பிடி, பட்டுச் சீலை, பூசுணி, பூந்தாள், மலர்க் கொ ம்பு, மலர்த்தாள், மூங்கில்
காம்பு (kāmpu)
- பட்டுச்சீலை, பூந்தாள், மரக் கொம்பு, மூங்கில்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
காம்பு (kāmpu) — noun
- Flower-stalk, peduncle, pedicel, leafstalk; இலை பூ முதலியவற்றின் தாள். (சூடா.)
- Flowering branch; மலர்க்கொம்பு. (சூடா.)
- Straight handle, shaft, haft; கருவிகளின் கைப் பிடி. கரிய காம்பினையுடைய வேல் (மலைபடு. 490, உரை)
- Bamboo; மூங்கில். காம்பேர்தோட் பேதைக்கு (குறள், 1272)
- Coloured borders of a cloth; ஆடைக்கரை. காம்பு துகிலவை கீறி (திவ். பெரியாழ். 2, 7, 3)
- A kind of silk cloth; ஒருவகைப் பட்டாடை. பொற்சுரிகை காம்பு கனவளை (திவ். பெரியாழ். 1, 3, 8). (திவா.)
- Pumpkin. See பூசனி. (மலை.)
காம்பு (kāmpu) — noun
- The feather end of an arrow; அம்புச்சிறகு. (நாமதீப.)
IndoWordNet
காம்பு — noun
- ஒன்றின் ஆதாரத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் இலை அல்லது பழத்தின் ஒரு பகுதி
தாவரப்பகுதி தாவர பாகம்