காரணக்குறி

Tamil Moli Akarathi (1928)

காரணக்குறி (kāraṇakkuṟi)
  1. காரணப்பெயர், [உ-ம்] சரேசன், முன்னறிகுறி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காரணக்குறி (kāraṇa-k-kuṟi) — noun
  1. < kāraṇa +
  2. (Gram.) Noun conveying the etymological sense, opp. to iṭu-kuṟi; காரணப்பெயர். மழைக்க ணென்பது காரணக்குறியென வகுத்தாள் (கம்பரா. காட்சி. 6)
  3. Presage, omen, prognostic; முன்னறிகுறி. (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

காரணக்குறி
  1. காரணப்பெயர்
  2. முன்னறிகுறி