காரி
- saturday, saturn
Kari
Tamil Wiktionary
காரி
[object Object]
Winslow (1862)
காரி (kāri) — noun
- Blackness, கறுப்பு
- A kind of black bird. (See கரிக்குருவி.)
- A crow, காக்கை
- The planet Saturn, சனி
- Venom, poison, நஞ்சு
- Indra, இந்திரன்
- Eiyanar, ஐயனார்
- Bhairava, வயிரவன்
- Worn-out, brackish land, களர்நிலம்
- A parrot, கிளி
- One of the seven men of the third class of liberal kings, கடையேழு வள்ளலிலொருவன்
- A workshop, தொழில் செய்யிடம்
- The name of a shrub, ஆவிரை, Cassia auriculata, L. (M. Dic.]
- As a feminine termination of certain nouns, காரி means a doer, owner, &c.–as வேலைக்காரி, a female servant
- காரிதாய — The mother of Bhairava, வகிடு.
- காரிப்பிள்ளை — A black bird. See காரி, supra.
Fabricius (1972)
காரி — noun
- blackness, கருமை
- Saturn, சனி
- Indra
- Bairava
- Ayanar
- a crow
- poison, விஷம்
- one of the seven of the third class of liberal kings
Tamil Moli Akarathi (1928)
காரி (kāri)
- ஆவிரை, இந்திரன், ஐயன், கடை யெழுவள்ளலி லொருவன், கண்டங் கத்தரி, கரிக்குருவி, கருமை, களர்நி லம், கள், காக்கை, கிளி, சனி, தூணி ஏன்ன மோரளவை, தொழில்செய் யுமிடம், நஞ்சு, வயிரவன், வெண்காரம்
காரி (kāri)
- இந்திரனார், ஐயனார், கடையெ ழுவள்ளலிலொருவன், கரிக்குருவி, கருமை, களர்நிலம், காக்கை, கிளி, சனி, நஞ்சு, வயிரவன், வினைசெய் யிடம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
காரி¹ (kāri) — noun
- < கரு-மை
- Blackness; கருமை. (பிங்.)
- That which is black; கருநிற முடையது. (திவா.)
- King-crow; கரிக்குருவி. கட்சி யுட் காரி சலுழ்ம் (பு. வெ. 1, 3)
- Crow; காக்கை. (திவா.)
- Saturn; சனி. காரிவாரத்தில் (குற்றா. தல. மூர்த்தி. 30)
- Venom, poison; நஞ்சு. காரியுண் டிக் கடவுள தியற்கையும் (மலைபடு. 83)
- Black bull; கரிய எருது. சுரிநெற்றிக் காரி (கலித். 101, 21)
- Black lead; காரீயம். (சங். அக.)
- Vāsudēva; வாசுதேவன். செங்கட்காரி (பரிபா. 3, 81)
- Aiyanār; ஐயனார். (திவா.)
- Bhairava; வயிர வன். (திவா.)
- Indra; இந்திரன். காரி விருத்திர னைக் கொள்வினையும் (திருவாரூ. 18)
- A chief famed for liberality, one of seven kaṭai-vaḷḷalkaḷ, q.v.; கடைவள்ளல்களுள் ஒருவன். கழ றொடித் தடக்கைக் காரியும் (சிறுபாண். 95)
- See காரிநாயனார். காரிக்குமடியேன் (தேவா. 737, 8)
- Horse of the chief Kāri; காரிவள்ளலின் குதிரை. காரிக்குதிரைக் காரியும் (சிறுபாண். 110)
- A river; ஒரு நதி. காரியாற்றுக்கொண்ட (மணி, 19, 126)
காரி² (kāri) — noun
- Tanner's senna. See ஆவிரை. (மலை.)
காரி³ (kāri) — noun
- A prickly plant with diffuse branches. See கண்டங்கத்தரி. (மலை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
காரி
- கருமை
- கருநிறம் உடையது
- கரிக்குருவி
- காகம்
- சனி
- நஞ்சு
- கரிய எருது
- காரீயம்
- வாசுதேவன்
- ஐயனார்
- வயிரவன்
- இந்திரன்
- கடையெழு வள்ளல்களுள் ஒருவன்
- காரி நாயனார்
- ஓர் ஆறு
- ஆவிரைச் செடி
- கண்டங் கத்தரி
- செய்பவன்
- பதினாறு படியளவு
- வெண்காரம்
- காரி வள்ளலின் குதிரை
- களர்
- முதுநிலம்
- 8ழ்மகன்
- தொழிற்சாலை