காற்றாடி

* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும். (வாக்கியப் பயன்பாடு) சென்னையில் பொது இடங்களில் காற்றாடி பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளது (flying kites in public places prohibited in Chennai)

windmill, fan kite