காலதர்

சாளரம், சன்னல், காற்றுப்போக்கி window, as an air passage; vent காலதர் கால் + அதர்.

Kaladhar

Tamil Wiktionary

காலதர் — பெயர்ச்சொல் (Noun)
  1. சாளரம், சன்னல், காற்றுப்போக்கி

Tamil Moli Akarathi (1928)

காலதர் (kālatar)
  1. பலகணி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காலதர் (kāl-atar) — noun
  1. Window, as an air passage; சாளரம். காலதர் மாளிகை (சிலப். 5, 8).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

காலதர்
  1. காற்று வரும் வழி, சாளரம்