காலப்பயிர்
பருவத்தில் விளையும் பயிர் seasonal crop, wet-season crop காலப்பயிர் காலம் + பயிர்
Seasonal crops
Tamil Wiktionary
காலப்பயிர் — பெயர்ச்சொல் (Noun)
- பருவத்தில் விளையும் பயிர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
காலப்பயிர் (kāla-p-payir) — noun
- +. Lit., seasonal crop, wet-season crop, opp. to kōṭai-p-payir; பருவத்தில் விளையும் பயிர்.