கால்கட்டு

பிரிக்கமுடியாத இணைப்பு, கலியாண பந்தம். inseparableness

Footwear

Tamil Wiktionary

கால்கட்டு
  1. பிரிக்கமுடியாத இணைப்பு
  2. கலியாண பந்தம்.

Tamil Moli Akarathi (1928)

கால்கட்டு (kālkaṭṭu)
  1. தடை, தளை