கால்கோள்

தொடக்கம் போரில் இறந்த வீரனுருவைக் கல்லில் வகுக்கத் தொடங்குதலைக் கூறும் புறத்துறை beginning, commencement, as planting a pole for a festival

Calculus

Tamil Wiktionary

கால்கோள் — பெயர்ச்சொல் (Noun)
  1. தொடக்கம்
  2. போரில் இறந்த வீரனுருவைக் கல்லில் வகுக்கத் தொடங்குதலைக் கூறும் புறத்துறை

Tamil Moli Akarathi (1928)

கால்கோள் (kālkōḷ)
  1. விழவின்தொடக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கால்கோள் (kālkōḷ) — noun
  1. < கால்கொள்-
  2. Beginning, commencement, as planting a pole for a festival; தொடக்கம். கால்கோள்விழவின் கடை நிலைசாற்றி (சிலப். 5, 144)
  3. (Puṟap.) Theme of commencing the sculpture of the figure of a warrior who died in battle, on a memorial stone; போரில் இறந்தவீரனுருவைக் கல்லில் வகுக் கத்தொடங்குதலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 60.)