காவற்புரி

Watchtower

Tamil Moli Akarathi (1928)

காவற்புரி (kāvaṟpuri)
  1. நலக்காவுற்குச் சூழும் வைக் கோற்புரி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காவற்புரி (kāvaṟ-puri) — noun
  1. +
  2. Scare-crow made of twisted or plaited straw; வய லில் காவலாக வைக்கோலால் செய்துவைக்கப்படும் பாவை
  3. Straw rope thrown over a heap of grain in a field to protect it from demons; நெற் குவியலின்மேல் பூதபிசாசங்கள் அணுகாமல் தடுக்க இடும் வைக்கோற்பழுதை. (J.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

காவற்புரி
  1. வயலில் காவலாக வைக்கோலால் செய்து வைக்கப்படும் பாவை
  2. நெற் குவியல்மேல் பூத பிசாசங்கள் அணுகாமல் தடுக்க இடும் வைக்கோற் பழுதை