கிடங்கு

Warehouse

Winslow (1862)

கிடங்கு (kiṭaṅku) — noun
  1. A ditch, a trench, an exca vation, அகழ்
  2. An excavation in a betel-garden, வெற்றிலைக்கிடங்கு
  3. A ware-house, store-house, godown, as கிட்டங்கி
  4. A pond, a tank, குளம்
  5. A prison, jail, place of confinement, a dungeon, சிறைச்சாலை
  6. A hole, hollow, cavity, குழி
  • அரிசிக்கிடங்கு — A store-room for rice, rice-godown.

Fabricius (1972)

கிடங்கு — noun
  1. trench, ditch, அகழ்
  2. store house, godown, கிட்டங்கி
  3. prison, jail, சிறைச்சாலை
  4. pond, tank, குளம்
  5. hole, cavity, குழி
  • கிடங்குபறிக்க–வெட்ட — to excavate a ditch.
  • ரொட்டிக்கிடங்கு — bakery.

Tamil Moli Akarathi (1928)

கிடங்கு (kiṭaṅku)
  1. அகழி, குழி, குளம், சிறைச் சாலை, பொக்கிஷவீடு, மறியல் வீடு
கிடங்கு (kiṭaṅku)
  1. அகழ், குளம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கிடங்கு¹ (kiṭaṅku) — noun
  1. < கிட-
  2. [M. kiḍaṅṅu.] Ditch, trench, moat; அகழி. பூங்கிடங்கி னீள்கோவல் (திவ். இயற். முதற். 77)
  3. Pond, tank; குளம். (சூடா.)
  4. Pit, depression; குழி. (W.)
கிடங்கு² (kiṭaṅku) — noun
  1. gaḍong. [T. giḍḍaṅgi.] Warehouse, storehouse; பண்டசாலை. அரிசிக்கிடங்கு. (அக. நி.)
கிடங்கு³ (kiṭaṅku) — noun
  1. Prison, jail, dungeon; சிறைச்சாலை. (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கிடங்கு
  1. அகழ்
  2. குளம்
  3. குழி
  4. பண்டசாலை, கிடுபிடி - வட்டவடிவமான ஒருவகை வாத்தியம்