கிட்டப்பார்வை
தூரத்தில் உள்ள பொருள்களை தெளிவாக பார்க்கமுடியாத கண் குறைபாடு. short sight (myopia) கிட்ட - பார்வை
short-sightedness, myopia
Tamil Wiktionary
கிட்டப்பார்வை
- தூரத்தில் உள்ள பொருள்களை தெளிவாக பார்க்கமுடியாத கண் குறைபாடு.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கிட்டப்பார்வை (kiṭṭa-p-pārvai) — noun
- Shortsightedness, myopia, opp. to tūra-p-pārvai; சமீபத்திலுள்ளதுமட்டுந்தெரியும் பார்வைக் குற்றம்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கிட்டப்பார்வை
- அண்மையிலுள்ளது மட்டும் தெரியும் பார்வைக்குற்றம்